கல்வி

41,000 வரை சம்பளம் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

41,000 வரை சம்பளம் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

கலிலுல்லா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2056 'Probationary Officer' காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5.10.2021 தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://pbs.twimg.com/media/FA3RYNoUYA0Yca9?format=jpg&name=large