கல்வி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Rasus

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.cbseneet.nic.in, www.cbseresults.nic.in என்ற
இணையதளங்களில் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு இந்தாண்டு முதல் கட்டாயமாக்கியது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மே மோதம் 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தமாக 11.50 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். தமிழகம், மற்றும் புதுவையில் கிட்டத்தட்ட 88,000 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.