கல்வி

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்

webteam

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மே.13,15 தேதிகளில் பிறை தெரிய வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.முன்னதாக சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே13, 15 நடக்க உள்ளதை சுட்டிக்காட்டி, அதனை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.