வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே காப்பு காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ராமசாமி மீது சீனிவாசன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயம் ராமசாமியை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதித்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சீனிவாசனை போலிசார் கைது செய்துள்ளனர்.