குற்றம்

சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் கைவரிசை (வீடியோ)

webteam

சென்னையில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.