சென்னையில் பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி தனது மகளை சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருக்கிறார். பின்னணி பாடகி அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல்துறையினர், பாதிரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
8 ஆண்டுகளாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் மூன்று உறவினர்கள் மற்றும் பாதிரியார் ஹென்றி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.