குற்றம்

அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாய்: மும்பை அதிர்ச்சி

அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாய்: மும்பை அதிர்ச்சி

Veeramani

மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாயை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மருத்துவமனையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினர் "அறுவை சிகிச்சையின்போது சில மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான போலிக்காரணங்களைக்கூறி குற்றம்சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் எஃப்..ஆர் பதிவு செய்துள்ளோம், குற்றம்சாட்டப்பட்ட வார்டுபாயை கைது செய்துள்ளோம்" என்று கூறினர்.