உத்தர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். ஹர்தோய் என்ற இடத்தில் சிறுமியை துன்புறுத்தியவரைப் பிடித்த பொதுமக்கள், அந்த நபரை அடித்து துவைத்தனர். பிறகு செருப்பு மாலை அணிவித்தபடி அழைத்து சென்ற மக்கள் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.