சாராயம் விற்ற 2 பேர் மீண்டும் கைது pt desk
குற்றம்

மீண்டும் மீண்டுமா..? | கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் விற்ற 2 பேர் மீண்டும் கைது

கள்ளக்குறிச்சியில் தங்கராசு என்பவர் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. விஷச் சாராய வழக்கில் ஏற்கனவே கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல் வீடியோவில்.

PT WEB