சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். எனில் ஹாசினி கொலைக்கான நீதி எங்கே என்று சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்புகிறார்கள்.