வரதட்சணை கொடுமை pt
குற்றம்

உ.பி| பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ஊசி.. தினம் தினம் சித்திரவதை! வரதட்சணைக்காக நடந்த கொடுமை!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக பெண்ணுக்கு, அவருடைய கணவரின் குடும்பத்தார் ஹெச்.ஐ.வி ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..

PT WEB