ED Officer pt desk
குற்றம்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ED அதிகாரி

அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்

webteam