குற்றம்

விருதுநகர் : திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை

விருதுநகர் : திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை

webteam

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன். இந்நிலையில் இவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.