போதைப்பொருள்
போதைப்பொருள் PT
குற்றம்

போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது.. எத்தனை வகையிலான போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது? முழு விவரம்!

PT WEB

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும், பறிமுதல்களும் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன. எங்கிருந்து போதைப்பொருள் வருகிறது? எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது? எத்தனை வகையிலான போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது? என்ற விவரங்கள் தெரியுமா?

கிட்டத்தட்ட 13 வகையான போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது, அதில் முதன்மையானவை மெத்தபெட்டமைன் மற்றும் ஆம்பெட்டமைன் போதைபொருட்களாகும். இந்த பொருட்கள் மியான்மரிலிருந்து தொடங்கி, மோரே, மணிப்பூர் வழியாக கடத்தப்பட்டு இம்பாலுக்கு சென்று சேர்கிறது. மற்றவழியாக மணிப்பூரிலிருந்து தொடங்கி கொல்கத்தா, சென்னை வழியாக சென்று இலங்கைக்கு செல்கிறது. இதுகுறித்த முழு விவரத்தை காணொளியில் காணலாம்.