குற்றம்

சென்னை: லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது!

சென்னை: லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது!

Sinekadhara

சென்னையில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மதுரை பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, முத்துலட்சுமி என்ற பெண் லிப்ட் கேட்டிருக்கிறார். அந்த நபர் வண்டியை நிறுத்தியபோது மறைந்திருந்த 3 பேர் அவரை சுற்றி வளைத்து, மிரட்டியுள்ளனர். அவர் சத்தம் போட்டதில் அக்கம்பக்கதினர் நான்கு பேரையும் பிடித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.