Oman File Image
குற்றம்

ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 113 பேரும் கடத்தல்காரங்கதான்.. அதிர்ந்துபோன சென்னை ஏர்போர்ட்

ஓமன் நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 113 பேர் சேர்ந்து 14 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB