கொரோனா வைரஸ்

உலகம் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் கொரோனா சோர்வடையவில்லை: உலக சுகாதார நிறுவன இயக்குநர்

உலகம் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் கொரோனா சோர்வடையவில்லை: உலக சுகாதார நிறுவன இயக்குநர்

Veeramani

வறுமை, பசி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

 உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம்  "நாம் கோவிட்-19 உடன் சோர்வடைந்து இருக்கலாம், ஆனால் அது நம்மிடம் சோர்வாக இல்லை" என்று கூறினார். அவர் மேலும் " கொரோனா தம்மை விட பலவீனமானவர்களை வேட்டையாடுகிறது, ஆனால் இது மற்ற பிரிவுகளையும் பாதிக்கிறது. வறுமை, பசி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை" என கூறியுள்ளார்.  கோவிட்-19 இல் பாதிக்கப்பட்ட பிறகு அவர் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு பேசியுள்ளார்.