கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்த அனைவரும் ரெம்டெசிவிர் எடுக்கலாமா? - அரசு பொது மருத்துவர் விளக்கம்

Sinekadhara

100 ஆண்டுகளில் மனித இனத்தை கொடூரமாக தாக்கியுள்ள வைரஸ் என கணிக்கப்படும் கொரோனாவைரஸுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்பட்டுவந்த நிலையில், 2ஆம் அலையின் தாக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் இந்த மருந்தின்மீது தங்கள் நம்பிக்கையை இந்த மருந்தின்பக்கம் திருப்பியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்தின் பயன் என்ன? யார்யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.