திருச்சி அரசு இயன்முறை மருத்துவக்கல்லூரி முன்பாக ரெம்டெசிவர் மருந்துக்காக இரவு முழுவதும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவர் மருந்தினை வாங்குவதற்காக திருச்சி அரசு இயன்முறை மருத்துவக்கல்லூரி முன்பாக இரவு முழுவதும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.