தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கொரோனான தொற்று உறுதியாகியுள்ளது. குழு பரவலாக இந்த தொற்று பரவியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.