கொரோனா வைரஸ்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா

webteam

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.