கொரோனா வைரஸ்

"கொரோனா 3ஆவது அலை குறித்து அச்சம் வேண்டாம்" - ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்

"கொரோனா 3ஆவது அலை குறித்து அச்சம் வேண்டாம்" - ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்

Sinekadhara

கொரோனா மூன்றாவது அலை குறித்து அச்சமடைய வேண்டாம் என்று ஜிப்மர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஆதிசிவம் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள பெரியவர்கள் தொற்று தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.