கொரோனா வைரஸ்

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

PT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக ஸ்ரீ பெரும்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சித் தொகுதி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.