சினிமா

விவேகம் பட ரிலீஸ் தேதி மாற்றம்!

விவேகம் பட ரிலீஸ் தேதி மாற்றம்!

webteam

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று விவேகம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வாங்கி இருந்தது. இந்நிலையில் பட ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி மாற்றம் குறித்து காரணங்கள் இதுவரை தெரியவில்லை. விவேகம் படத்தின் ப்ரோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படத்தின் திரையரங்க விநியோகம் அனைத்தும் முடிந்து விட்டன.