சினிமா

அஜீத் பிறந்த நாளில் வெளியாகும் ‘விவேகம்' டீசர்

அஜீத் பிறந்த நாளில் வெளியாகும் ‘விவேகம்' டீசர்

webteam

மே -1 உழைப்பாளர் தினம் என்றால் அஜீத் ரசிகர்களுக்கு தல தினம். அஜீத்தின் பிறந்த தினமான அன்று அவரது நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசரை வெளியிட தயாராகி வருகிறது படக்குழு.

விவேகம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இதனை அறிவித்து உள்ளார். தற்போதெல்லாம் படத்தின் டீசர் வெளியீடே பட ரிலீஸ் போல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், நிலையில் விவேகம் படத்தின் டீசர் அஜீத் ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா கொண்ட்டாட்டத்தை அளிக்கப்போகிறது.