தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பெசண்ட் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டின் தேவை மதுவிலக்குதான் எனவும் தமிழ்நாட்டை மாசுபடுத்தும் நஞ்சு என்று மதுவை சொல்ல வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், மதுவிலிருந்து தமிழ்நாடு மீட்கப்படும்பொழுது தீமையிலிருந்து தமிழர்கள் மீண்டு வருவார்கள் எனவும் வைரமுத்து தெரிவித்தார்.