சினிமா

சாலையில் கிடந்த நாய்.. மிதிக்காமல் ஒதுங்கி சென்று சிலிர்க்க வைத்த யானை; வைரல் வீடியோ!

சாலையில் கிடந்த நாய்.. மிதிக்காமல் ஒதுங்கி சென்று சிலிர்க்க வைத்த யானை; வைரல் வீடியோ!

sharpana

சாலையில் அடிப்பட்டுக் கிடக்கும் நாயை மிதிக்காமல் யானை ஒன்று தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மனிதர்களை விட விலங்குகள் சாலை நாகரீகமுடன் நடந்துகொள்பவை என்பதை உணர்த்தும் வகையில் யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் பாகனுடன் செல்லும் யானை ஒன்று சாலையில் அடிப்பட்டு உயிரிழந்துக் கிடக்கும் பூனையை மிதிக்காமல் நாகரீகமுடன் தள்ளிச் சென்று நடக்கிறது.

ஆனால், யானையின் பின்னால் வரும் கார் நாயின் உடல் கீழே கிடக்க அதன்மேல் செல்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். யானை தான் எத்தனை நாகரீகத்துடன் மதிநுட்பத்துடன் நடந்து கொண்டது என்று பலரும் வியந்தனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Who is more civilized? <a href="https://twitter.com/hashtag/nature?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#nature</a> <a href="https://t.co/9VbDhijipy">pic.twitter.com/9VbDhijipy</a></p>&mdash; Arjun palwai (@DeviVar52102968) <a href="https://twitter.com/DeviVar52102968/status/1365573653157453826?ref_src=twsrc%5Etfw">February 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>