Vaa Vaathiyaar, TTT, The RIP This Week's Release
கோலிவுட் செய்திகள்

கார்த்தியின் `வா வாத்தியார்' முதல் Matt Damonன் `The Rip' | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்

இந்த வாரம் தியேட்டரில் கார்த்தியின் `வா வாத்தியார்' முதல் மற்றும் ஓடிடியில் Matt Damon, Ben Affleckன் `The Rip' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Taskaree The Smuggler’s Web (Hindi) Netflix - Jan 14

Taskaree The Smuggler’s Web

நீரஜ் பாண்டே இயக்கியுள்ள சீரிஸ் `Taskaree: The Smuggler’s Web'. கஸ்டம்ஸ் அதிகாரி அர்ஜுன் கடல் வலி கடத்தல் ஒன்றை தடுக்கும் முயற்சிகளே கதை.

OTT: The Rip (English) Netflix - Jan 16

The Rip

Matt Damon, Ben Affleck நடித்துள்ள படம் `The Rip'. மயாமி காவலர்களுக்கு கிடைக்கும் பெரிய பணமும் அதை தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளுமே கதை.

Post Theatrical Digital Streaming: Bank Of Bhagyalakshmi (Kannada) Prime - Jan 12

Bank Of Bhagyalakshmi

அபிஷேக் இயக்கத்தில் தீக்ஷித் நடித்த படம் `Bank of Bhagyalakshmi'. கிராமத்தில் நடக்கும் ஒரு கொள்ளை சம்பவமே கதை.

Nikita Roy (Hindi) Jio Hotstar - Jan 12

Nikita Roy

சோனாக்ஷி சின்ஹா நடித்த படம் `Nikita Roy'. எழுத்தாளரும் - இன்வஸ்டிகேட்டருமான நிகிதா ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர போராடுவதே கதை.

Downton Abbey: The Grand Finale (English) Jio Hotstar - Jan 12

Downton Abbey: The Grand Finale

Simon Curtis இயக்கிய படம் `Downton Abbey: The Grand Finale'. மேரி என்ற பெண்ணின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களே கதை.

Dhandoraa (Telugu) Prime - Jan 14

Dhandoraa

சிவாஜி, நவதீப், பிந்து மாதவி நடித்த படம் `Dhandoraa'. எமோஷனல் குடும்ப படமாக உருவாக்கியுள்ளது.

Bha Bha Ba (Malayalam) Zee5 - Jan 16

Bha Bha Ba

திலீப் நடித்துள்ள படம் `Bha Bha Ba'. ஒரு கொள்ளைக்காரனுடன் மூன்று வாழ்க்கை இணையும் கதை.

Theatre: Mana Shankara Vara Prasad Garu (Telugu) - Jan 12

Mana Shankara Vara Prasad Garu

சிரஞ்சீவி நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கியுள்ள படம் `Mana Shankara Vara Prasad Garu'. மனைவி குழந்தைகளுடன் மீண்டும் இணைய கணவர் எடுக்கும் முயற்சிகளே கதை.

Bhartha Mahasayulaku Wignyapthi (Telugu) - Jan 13

Bhartha Mahasayulaku Wignyapthi

ரவி தேஜா நடித்துள்ள படம் `Bhartha Mahasayulaku Wignyapthi'. ஒரே சமயத்தில் இரு பெண்களுடன் பழகும் ஒரு ஆணின் கதை.

Vaa Vaathiyaar (Tamil) - Jan 14

Vaa Vaathiyaar

கார்த்தி நடிப்பில் நலன் இயக்கியுள்ள படம் `வா வாத்தியார்'. ஒரு காவலரின் வாழ்க்கையில் நடக்கும் வித்தியாசமான சம்பவமே கதை.

Anaganaga Oka Raju (Telugu) - Jan 14

Anaganaga Oka Raju

நவீன் போலிஷெட்டி நடித்துள்ள படம் `Anaganaga Oka Raju'. ராஜூ - சாருலதாவின் திருமணத்தில் நடக்கும் கலாட்டாக்களே கதை.

Nari Nari Naduma Murari (Telugu) - Jan 14

Nari Nari Naduma Murari

ஷர்வானந்த் நடித்துள்ள படம் `Nari Nari Naduma Murari'. இரு பெண் ஒரு ஆண் சம்பந்தப்பட்ட முக்கோண காதல் கதை.

Thalaivar Thambi Thalaimaiyil (Tamil) - Jan 15

Thalaivar Thambi Thalaimaiyil

ஜீவா நடித்துள்ள படம் `தலைவர் தம்பி தலைமையில்'. ஒரு திருமணத்தை நடத்த போராடும், உள்ளூர் அரசியல்வாதியின் கதை.