சினிமா

புதுச்சேரி: ஆன்லைனில் 4 மணிநேரம் கேம் விளையாடிய மாணவர் உயிரிழப்பு!

புதுச்சேரி: ஆன்லைனில் 4 மணிநேரம் கேம் விளையாடிய மாணவர் உயிரிழப்பு!

sharpana

புதுச்சேரியில் 4 மணிநேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

புதுச்சேரியில் வில்லியனூர் அருகே மணவெளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் தர்ஷன். இவர் காதில் ஹெட் செட் வைத்து 4 மணிநேரம் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.