சூப்பர் ஹீரோ திரைப்படமான ஸ்பைடர்மேன், வெளியான முதல் வாரத்தில், பாக்ஸ் ஆபிஸின் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
முதல் வாரத்தில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த DEPICABLE ME 3 திரைப்படம் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமான வொன்டர் உமன், நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.