சினிமா

ரூ.150 கோடியில் தயாராகும் வரலாற்றுப் படத்தில் ஸ்ருதிஹாசன்

ரூ.150 கோடியில் தயாராகும் வரலாற்றுப் படத்தில் ஸ்ருதிஹாசன்

Rasus

சிங்கம் 3-யின் வெற்றி களிப்பில் இருந்த ஸ்ருதி ஹாசனுக்கு மேலும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. தற்போது அவர் சுந்தர்.சி இயக்கத்தில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருக்கும் ‘சங்கமித்ரா’ என்ற வரலாற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தான் கதாநாயகியாக நடிக்கும் முதல் பெரிய பட்ஜெட் படம் இது என்பதால் மிகவும் உற்சாகமாக இருகிறாராம் ஸ்ருதி.

இப்படத்தில் கதாநாயன்கர்களாக ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் கலை இயக்குநராக சாபுசிரில் பணியாற்றுகிறார். படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.