சரோஜா தேவி fb
சினிமா

சரோஜா தேவியின் இல்லத்தில் குவியும் கூட்டம்.... இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!

சரோஜா தேவின் இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PT WEB

இந்திய திரையுலக வரலாற்றில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர் சரோஜா தேவி உடல்நல குறைவால் இன்று (14.7.2025) பெங்களூருவில் காலமானார். இந்நிலையில், இவரது இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரோஜா தேவி இல்லத்தில் குவியும் கூட்டம், பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நா தழுதழுக்க பேசிய பாக்யராஜ்

நினைவுகளை பகிர்ந்த ஊர்வசி

நளினமான நடனத்திற்கு சொந்தக்காரர் சரோஜா தேவி" நடிகை கஸ்தூரி

"நடிக்கும்போது அன்பாக பழகக் கூடியவர்" நடிகை லதா

"சரோஜா தேவியின் ரசிகன் நான்.." நடிகர் விஜயகுமார் வேதனை

அபிநய சரஸ்வதிக்கு பாட்டு பாடி இரங்கல் சொன்ன கங்கை அமரன்

யாருடனும் ஒப்பிட முடியாத பெரும் கலைஞர் சரோஜா தேவி- கருணாஸ் உருக்கம்