ஆழமாக இறங்கிய கத்தி; ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சைஃப் அலிகான்..
நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து அவரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணையில் வெளிவரும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்...