சினிமா

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

webteam

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது. 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கன் கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது அமேசான் ப்ரைம் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கிறது. விமானப்படையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், நவம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.