சினிமா

ரஜினி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்

ரஜினி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்

webteam

சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவரது மருமகன் தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதனால், மனைவி லதா, மூத்தமகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்களுடன் ரஜினி பொங்கல் கொண்டாடினார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.