சினிமா

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

sharpana

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான மாரடைப்புக் காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஐசியூவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நேற்றிரவு புனித் ராஜ்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இன்று காலை குமட்டலோடு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.