ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் WebTeam
சினிமா

Jailer வெற்றி... 2 கார்களை அனுப்பி டிக் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. இன்ப அதிர்ச்சியில் ரஜினி

Jayashree A

இருவேறு கார்கள் ரஜினி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதில் ரஜினி தேர்ந்தெடுத்த காரை அவருக்கு பரிசாக வழங்கினார். ரஜினி வீட்டிற்கே சென்று காரை பரிசளித்த கலாநிதி மாறன், ஒரு கணிசமான தொகையையும் ரஜினிக்கு காசோலையாக வழங்கியுள்ளார். காரைப் பார்த்தவுடன் ரஜினி கொடுத்த ரியாக்ஷனை வீடியோவில் காணலாம்.