நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைத்துறை நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான ‘எங்க வீட்டுப்பிள்ளை’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, சிவகார்த்திகேயன் தனது திரைத்துறை நண்பர்களான நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மற்றொரு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோருடன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.