சினிமா

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் கலாம் - நக்கீரன் கோபால் (வீடியோ)

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் கலாம் - நக்கீரன் கோபால் (வீடியோ)

webteam

நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.