Mufasa UI Viduthalai II hotstar prime netflix
சினிமா

MUFASA | விடுதலை II... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

MUFASA | விடுதலை II... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Johnson

Leela Vinodam (Telugu) ETV win - Dec 19

Leela Vinodham

பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Leela Vinodam'. நட்பு, காதல், உறவு போன்றவற்றில் வரும் சிக்கல்களை மையப்படுத்தியதே கதை.

Six Triple Eight (English) Netflix - Dec 20

Six Triple Eight

Tyler Perry இயக்கியுள்ள படம் `Six Triple Eight '. 2019ல் வெளியான இரண்டாம் உலகப் போர் பற்றிய கட்டுரை ஒன்றை மையப்படுத்திய படம்.

Girls Will Be Girls (Hindi) Prime - Dec 18

Girls Will Be Girls

சுச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Girls Will Be Girls'. போர்டிங் ஸ்கூலில் படிக்கும் மீராவுக்கு வரும் சிக்கல்கள் தான் கதை.

Pallotty 90’s Kids (Malayalam) manorama MAX - Dec 18

Pallotty 90s Kids

ஜிதின் இயக்கிய படம் `Pallotty 90’s Kids'. கண்ணன் மற்றும் உன்னி இடையிலான நட்பே படத்தின் கதை.

Twisters (English) Jio Cinema - Dec 18

Twisters

Minari படம் இயக்கிய Lee Isaac Chung இயக்கியுள்ள படம் `Twisters’. சூறாவளி பாதிப்பை சரி செய்ய முயலும் ஒரு குழுவைப் பற்றிய படம்.

Nirangal Moondru (Tamil) Aha - Dec 20

Nirangal Moondru

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான் நடித்த படம் `நிறங்கள் மூன்று’. நான்கு கதைகள் ஒரு புள்ளியில் இணையும் கதை.

Zebra (Telugu) Aha - Dec 20

Zebra

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யா தேவ், தனஞ்ஜெயா நடித்த படம் `Zebra'. நான்கு நாட்களில் ஐந்து கோடி ஏற்பாடு செய்ய வேண்டிய சூழலில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ சந்திக்கும் பிரசனைகளே கதை.

Mura (Malayalam) Prime - Dec 20

Mura

முஸ்தஃபா இயக்கிய படம் `Mura’. நான்கு நண்பர்கள் இணைந்து ஒரு கொள்ளையை திட்டமிடுகிறார்கள். அதன்பின் நடப்பவையே கதை.

Riffle Club (Malayalam) - Dec 19

Riffle Club

ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Riffle Club'. சர்வைவல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

Viduthalai Part 2 (Tamil) - Dec 20

Viduthalai Part 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள படம் `விடுதலை 2'. வாத்தியாரின் கதையாக விரிகிறது இந்த பாகம்.

Bachhala Malli (Telugu) - Dec 20

Bachhala Malli

சுப்பு இயக்கத்தில் நரேஷ் `Bachhala Malli'. 90களில் கிராமப் பகுதியில் நடக்கும் சம்பவம் ஒன்றே கதை.

ED (Malayalam) - Dec 20

ED Extra Decent

அமர் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள படம் `ED'. ஒரு குடும்பத்துக்குள் மகனால் நடக்கும் சிக்கல்களும் கலாட்டாக்களுமே கதை.

Marco (Malayalam) - Dec 20

Marco

ஹனீப் இயக்கத்தில் உன்னி முகுந்த் நடித்துள்ள படம் `Marco'. ஜான்விக் டைப்பில் அதிரடியான ஆக்ஷன் படம்.

UI (Kannada) - Dec 20

UI

உபேந்திரா இயக்கி நடித்துள்ள படம் `UI'. டிஸ்டரோப்பியன் உலகில் நடக்கும் சோசியல் சட்டையர் தான் கதைக்களம்.

Vanvaas (Hindi) - Dec 20

Vanvaas

அனில் இயக்கத்தில் நானா படேகர் நடித்துள்ள படம் `Vanvaas'.ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் எமோஷனல் டிராமா தான் படம்.

Mufasa: The Lion King (English) - Dec 20

Mufasa: The Lion King

Barry Jenkins இயக்கியுள்ள படம் `Mufasa: The Lion King'. The Lion King படத்தின் ப்ரீக்குவலான இது, முஃபாசாவின் கதையை சொல்கிறது.