Maamannan Review PT DESK
திரை விமர்சனம்

’மாமன்னன்’ திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் என்ன? சமூக நீதி என்ன? #MaamannanReview #FrankaPesvom

படம் வெளியாவதற்கு முன்பு உதவி இயக்குநர்கள், தேவர்மகன் இசக்கி என பல சர்ச்சைகள் மாரி செல்வராஜை சூழ்ந்திருந்தது. அதெல்லாம் ஒருவழியா முடிவுக்கு வந்து மாமன்னன் பேசியிருக்கும் அரசியல் என்ன? சமூக நீதி என்ன? என்பதை மேலே இருக்கும் வீடியோவில் பார்க்கலாம்.

Abinaya K