மணத்தி கணேசன் pt web
சினிமா

Bison | நிஜ பைசன் உடைக்கும் உண்மைகள்.. கதை உருவான விதம் | Manathi Ganesan | Mari Selvaraj

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பைசன் திரைப்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் புதிய தலைமுறையிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

PT WEB