12 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகியிருக்க வேண்டிய படம். இந்த பொங்கலோட வின்னர் இந்தப் படம் தான். சுந்தர் சி மீண்டும் காமெடில அவர் தான் கிங்னு ப்ரூவ் பண்ணியிருக்கார். சந்தானம் ஒன் லைனர்ஸ் பக்கா. கதை எல்லாம் என்னன்னு யோசிக்காதீங்க. ஏன்னா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. ஜாலியான படம் . கொஞ்சம் அடல்ட் காமெடி உண்டு. ரிவ்யூ எல்லாம் பார்க்காம எஞ்சாய் பண்ணுங்க. நன்றி.