இந்த வார இறுதியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து பார்ப்போம்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழித்திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடிக்களில் வெளியாக உள்ளன. அதில் இன்று வெளியான திரைப்படங்கள் குறித்தும், நாளை வெளியாக உள்ள திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் குறித்தும் கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.
திரையரங்குகள் :
ராக்கி - டிசம்பர் 23
ரைட்டர் - டிசம்பர் 24
தள்ளிப்போகாதே - டிசம்பர் 24
ஆனந்தம் விளையும் வீடு - 24
ஷியாம் ஷிங்கா ராய் (தமிழ்,தெலுங்கு) - 24
குஞ்செல்தோ (மலையாளம்) - டிசம்பர் 24
83 (ஹிந்தி, தமிழ்) - டிசம்பர் 24
ஓடிடி ரிலீஸ் ( வெப்சீரிஸ் உட்பட)
மின்னல் முரளி (மலையாளம்) - டிசம்பர் 24
மதுராம் (மலையாளம்) - டிசம்பர் 24
அட்ராங்கி ரே (ஹிந்தி) - டிசம்பர் 24
டோன்ட் லுக் அப் (ஆங்கிலம்) - டிசம்பர்24
ப்ளட் மணி (Blood Money)- டிசம்பர் 24
தவ்சன்ஸ் மைல்ஸ் ஃபரம் கிறிஸ்துமஸ் 1000 Miles From Christmas (Spanish) - டிசம்பர் 24