leo
leo pt web
சினிமா

LEO EXCLUSIVE: "Swimming pool-ல டிஸ்கஸ் பண்ணோம்”- Dialogue Writers ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி

PT WEB

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான பாடல்களுக்கும் ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படம் எல்.சி.யூ.வில் இருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய திரைப்படங்களின் கதாப்பாத்திரங்கள் இதிலும் வருகின்றனரா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. இவை அனைத்தையும் கேள்விகளாக எடுத்துக்கொண்டு அத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ள இயக்குநர் மற்றும் டயலாக் ரைட்டர்களான ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோரை PT Prime சார்பாக சந்தித்தோம். அவர்களின் முழு பேட்டியை கீழுள்ள காணொளியில் காணலாம்.