ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள 2.0 படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனின் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்‘2.0’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்றும் அல்லது முதலில் ‘காலா’ வெளியாகுமா என்றும் ஒரு கேள்வியை முன் வைத்தனர். அதற்கு அவர், “கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு நாளில் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.