“நீயே ஒரு திருடன்..” மேடையில் வெடித்த மோதல்.. ஆத்திரமடைந்த ஜாகுவார் தங்கம்..
கட்ஸ் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரைக்கையாளரை நோக்கி, ‘ நீயே ஒரு திருடன் ’ என்று ஆத்திரத்தோடு பேசிய ஜாகுவார் தங்கம்.!. இது குறித்த தகவலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.