அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள். கடந்த தினம் நடிகர் சங்கத்துக்கு ராகவா லாரன்ஸ் ரூபாய்-25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்புச் செய்துள்ளார். இந்த பெரும் உதவி பல பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதுவரை,
பூச்சி முருகன்- ₹10,000,
ஐஸரி கணேஷ் - ரூபாய் 10 லட்சம்,
சத்யப்ரியா- ரூபாய்10,000,
பிளாக் பாண்டி- ரூபாய் 100,
பொன்வண்ணன்- ரூபாய் 25,000,
சேலம் பார்த்திபன் -ரூபாய் 10,000, ரித்விகா(எ)மாலதி- ரூபாய் 5,000,
SJ. சூர்யா- ரூபாய் 50,000,
கோவை சரளா- ரூபாய் 10,000,
ரோகிணி- ரூபாய் 10,000,
சந்தான பாரதி- ரூபாய் 5,000,
லதா சேதுபதி- ரூபாய் 10,000,
நாகி நீடு- ரூபாய் 10,000,
சச்சு(எ) சரஸ்வதி - 10,000,
பிரபா ரமேஷ் -ரூபாய் 10,000,
ஆதி- ரூபாய் 25,000,
சூரி- ரூபாய் 1 லட்சம்
M. நாசர்- ரூபாய் 50,000,
சங்கீதா ரூபாய் 15,000,
SI.கார்த்தி- ரூபாய் 2 லட்சம்
R.K.சுரேஷ்- ரூபாய் 10,000,
M. சசிகுமார் - ரூபாய் 1லட்சம்,
குட்டி பத்மினி- ரூபாய் 15,000,
பசுபதி- ரூபாய் 15,000,
அழகு.K- ரூபாய் 10,000,
கருணாஸ்- ரூபாய் 10,000,
S.செல்வா- ரூபாய் 1,000,
சந்தோஷ் பிரசன்னா- ரூபாய் 2,000,
விவேக்- ரூபாய் 3,50 லட்சம்,
JC ஜூவல்லர்ஸ் லிமிடெட்- ரூபாய் 20,000,
R. சாரதா- ரூபாய் 10,000,
வெண்ணிறாடை மூர்த்தி- ரூபாய் 20,000