பொங்கலையொட்டி சிம்புவின் ’ஈஸ்வரன்’ படம் நாளை வெளியாகிறது. சுசீந்திரன் இயக்க சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது, ஷூட்டிங்கின் பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு..நிதி அகர்வாலுடன் சிம்பு