”என்ன சார் இன்னும் இப்படி இருக்குணு ரஜினி கேட்டாரு” - பாட்ஷா ரீ-ரிலீஸ் குறித்து சுரேஷ் கிருஷ்ணா!
புதியதலைமுறையின் சக்தி விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படத்தின் 30 ஆண்டுகள் நிறைவு குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது ரீ-ரிலீஸ்க்கு தயாராகிவரும் அப்டேட் செய்யப்பட்ட பாட்ஷா படம் குறித்து பேசினார்.